Paadal Naan Paada Song Lyrics

Idhu Oru Thodar Kathai·1987

Idhu Oru Thodar Kathai movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம் அது நீ.....தான்.

ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட

ஆண்: இன்று தானே பார்த்தேன் அவள்
இனிய மொழியை கேட்டேன்
இன்று தானே ஹ்ஹ பார்த்தேன்
அவள் இனிய மொழியை கேட்டேன்
குயிலின் குரலில் மயிலின் அழகில்
கோதை வடிவை பார்த்தேன்
எதிரிலே....இருக்கிறாள்......
ஹ்ஹ எதிரிலே..இருக்கிறாள்..சிரிக்கிறாள்
சிரித்த சிரிப்பில் விரித்த வலையில்
விழுந்த மீன் ஆனேன்...

ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட

ஆண்: எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
இன்றும் என்றும் பாட பிறந்தேன்
இளைய பார்வை ராகம்
இது ஒரு.....தொடர்கதை....
இது ஒரு.. தொடர்கதை.. வளர்பிறை
எனது மனதில் எழுதி முடித்தாள்
இனிய புது கவிதை....

ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்..அது நீ.... தான்..

ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட

A little space to find your voice.

About Paadal Naan Paada

Paadal Naan Paada is a song from Idhu Oru Thodar Kathai (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer