Poongatre Poongatre En Song Lyrics

Santhana Malargal·1980

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

குழு: ..........................

ஆண்: பூங்காற்றே பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா
அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே....
பூங்காற்றே பூங்காற்றே

பெண்: காலங்கள் தோறும் பருவங்கள் மாறும்
காதலின் தாகம் மோகனம் ஆகும்
அந்தி வெறும் வேளையில் இந்த
மலர் சோலையில் வரும் மதனோற்சவம்

ஆண்: இது பூவையை தேடிடும் புது உறவு
இதழ் ஓரத்தில் ஒரு நினைவு
அந்த மேகங்கள் கூடுது இணையுது
தழுவுது துள்ளுது என் மனமே......

பெண்: பூங்காற்றே பூங்காற்றே

ஆண்: மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே
மனதோடு உன்னை அணைப்பவன் நானே
நீ வன மோகினி என் மன மோகினி
இதழ் செம்மாங்கனி....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண்: இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே
பனித் துளிகளின் அழகினிலே
வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது
மயங்குது என் மனமே........

ஆண்: பூங்காற்றே பூங்காற்றே

பெண்: என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா

ஆண்: ஒரு தூது செல்லும் தோழியாக வா

பெண்: அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே....

இருவர்: பூங்காற்றே பூங்காற்றே

A little space to find your voice.

About Poongatre Poongatre En

Poongatre Poongatre En is a song from Santhana Malargal (1980). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer