Kadavul Aanalum Maamulu Song Lyrics

Naam·1985

Naam movie poster
Movie
Naam
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailja
A continuous glide, at your pace.
Text size

குழு: .........................

ஆண்: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா டோய்...
காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா ஹாஹ்

ஆண்: எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா

ஆண்: ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ஹாஹ்

குழு: காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

குழு: ..........................

ஆண்: மைதாமா கடலைமா மண்ணெண்ணெய்
மாமுல் வைக்காட்டி கெடைக்குமா சொல்லண்னே
அண்ணே

பெண்: சர்க்காரு வச்சாங்க ரீசெண்டா
அட அங்கேயும் தரவேண்டும் கமிஷன்தான்

ஆண்: ஹோய் எல்லாமே குத்தந்தான்
என்னாச்சு சட்டம்தான்

குழு: சட்டமும் திட்டமும் தூங்குது
இங்கே நீதியும் நியாயமும் ஏங்குது

ஆண்: பட்டணத்துல இந்த லட்சணத்துலே
நம்ம மாமுல் வாழ்க்கை நடக்குதடா......
ஹேய் ஹேய் ஹேய்

குழு: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா

ஆண்: ஹேய் ஹேய் ஹேய்

குழு: காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண்: எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா

ஆண்: ..............................

குழு: காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண்: சல்பேட்டா சாராயம் வார்னீஷ்
காய்ச்சி வித்தாலும் திட்டாது போலீசு

பெண்: அங்கேயும் மாமுலு போயாச்சு
ஒண்ணும் பேசாம வாய் பூட்டு போட்டாச்சு

ஆண்: ஹோய் அண்ணாச்சி பாத்தியா
இதுதானே இந்தியா

குழு: அப்பவே வந்தது சுதந்திரம்
அட எப்பத்தான் ஏழைக்கு சுதந்திரம்

ஆண்: அட நல்லவனுக்கு இங்கு என்ன இருக்கு
இந்த தேசம் இனிமே உருப்படுமா

குழு: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா

ஆண்: ஆஅ....ஆ.....ஆ....ஆ....ஆ....

குழு: காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண்: ஹேய் ஹோய் எலும்பு துண்ட எடுத்துக் காட்டு
எந்த நாயும் வாலாட்டும்
எவனும் இங்கே நாயைப் போலே
இவங்க தான்டா தாயைப் போலே

குழு: கடவுள் ஆனாலும் மாமுலு கொடுத்தா
கதவு தொறக்குமடா

ஆண்: .........................

குழு: காள மாட்டுக்கும் நோட்டள்ளி போட்டா
பால கறக்குமடா

ஆண்: ..................................

A little space to find your voice.

About Kadavul Aanalum Maamulu

Kadavul Aanalum Maamulu is a song from Naam (1985). Performed by S. P. Sailja, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer