Pala Kodi Selvatha Song Lyrics

Naam·1985

Naam movie poster
Movie
Naam
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும்
மகாலட்சுமி உருவத்தில் வந்த
என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே
தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன்
தெனமும் நடத்துறேன் பூஜை

ஆண்: பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே
தவியாத் தவிக்குது என்னாசை
வாங்கும் சம்பளத்த வச்சு
குடும்பங்கள தாங்க முடியல சாமி....
ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு
எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி

ஆண்: ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப்
அஸ்ஸாம் ஹரியானா பீகார்
பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா
புதுச்சேரியுடன் தமிழ் நாடு

ஆண்: சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும்
எந்தன் நோட்டு சாமிகளே...
சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே
ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ...

ஆண்: ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா
நீங்களாவது பாருங்களைய்யா
இந்த ஏழைக்கு மனமிரங்கி
ஓ மகாலட்சுமி ஹே..ராஜலட்சுமி காமதேனு

ஆண்: ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன்
கருணை கண் பாராயோ
ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே
ஒரு சில லட்சம் பெருசும் இல்ல
ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு
உடனே பிச்சை இட வேணுமய்யா

ஆண்: நான் அறிஞ்சும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகலவிதமான குற்றங்களையும்
பொறுத்து காத்து ரட்சிக்க வேணும்
ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே
சாமிகளே....ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....

A little space to find your voice.

About Pala Kodi Selvatha

Pala Kodi Selvatha is a song from Naam (1985). Performed by S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer