Ooru Urangum Song Lyrics

Tharaiyil Pootha Malar·1980

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

Male: Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam
Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam
Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Male: Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam

Female: Thaali kattum kaalam varaiyilum
Thaangalaiyo innum thoongalaiyo
Naanumoru aasai irukkira
Ponnillaiyo en kannillaiyo
Melam kotta venum thaali katta venum
Appa idhu venum

Male: Rompa kuliru adikkuthu kitta vaadi
Ennai kanavu sirikkuthu katta vaadi

Female: Akkam pakkam aalu irukkira
Saththam ketkuthu ponga

Female: Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Male: Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Female: Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Male: Eppa intha neram varuminnu kaaththirunthaen
Unna paarththirunthaen
Enni enni vantha urakaththa thoongavittaen
Nenja yaenga vittaen

Male: Thottu kolla poraen kittathil vaaraen
Vittu poga maattaen

Female: Thottu pidikka thol arugae vantha aasai
Rompa vishayam irukkuthu naama pesa

Male: Alli kolla aasa irukkuthu
Konjam pakkathula vaammaa…

Female: Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Male: Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Male: Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Both: …………………

ஆண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
உன்ன தேடி வந்தேன்.......
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

பெண்: தாலி கட்டும் காலம் வரையிலும்
தாங்கலையோ இன்னும் தூங்கலையோ
நானுமொரு ஆசை இருக்கிற
பொண்ணில்லையோ என் கண்ணில்லையோ
மேளம் கொட்ட வேணும் தாலிக் கட்ட வேணும்
அப்ப இது வேணும்

ஆண்: ரொம்ப குளிரு அடிக்குது கிட்ட வாடி
என்னை கனவு சிரிக்குது கட்ட வாடி

பெண்: அக்கம் பக்கம் ஆளு இருக்கிற
சத்தம் கேட்குது போங்க......

பெண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

ஆண்: உன்ன தேடி வந்தேன்.......
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

ஆண்: எப்ப இந்த நேரம் வருமின்னு காத்திருந்தேன்
உன்னப் பார்த்திருந்தேன்
எண்ணி எண்ணி வந்த உறக்கத்த தூங்கவிட்டேன்
நெஞ்ச ஏங்க விட்டேன்

ஆண்: தொட்டுக் கொள்ள போறேன் கிட்டத்தில வாரேன்
விட்டு போக மாட்டேன்

பெண்: தொட்டுப் பிடிக்க தோள் அருகே வந்த ஆசை
ரொம்ப விசயம் இருக்குது நாம பேச

ஆண்: அள்ளிக் கொள்ள ஆச இருக்குது
கொஞ்சம் பக்கத்துல வாம்மா.....

பெண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

ஆண்: உன்ன தேடி வந்தேன்.......
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண்: ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

இருவர்: ....................................

A little space to find your voice.

About Ooru Urangum

Ooru Urangum is a song from Tharaiyil Pootha Malar (1980). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer