Chithirai Masathu Song Lyrics
Chinna Kuyil Paaduthu·1987
பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து....
ஏ முத்திரை போடுது பூமி இது.....
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு.....
பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து
சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
பெண்: என்னை விழியால் ஒரு
வலை வீசி பிடித்தாயே
ஏக்கம் வரும் மாதிரி
எனை பார்த்ததும் சிரித்தாயே
ஆண்: காயம் தெரியாமல்
கண்களினால் எனை அடித்தாயே
கண்கள் சிவப்பேறிட
பெரும் போதையை கொடுத்தாயே
பெண்: போதை அது தெளிய
வைத்தியம் இங்கிருக்கு
ஆண்: வைத்தியத்தை அறிய
வாலிபம் காத்திருக்கு
பெண்: அட ராஜா உந்தன்
எண்ணம் போல நானும் நடப்பேன் ஹா.....
ஆண்: சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம் காத்திருக்கு.....
ஆண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
முத்திரை போடுது பூமி இது
குழு: டும்டும் டக்கு முக்கு
தாளம் போட்டுக்கிட்டு
சம்பா நெல்லு குத்து
டம்டம்டக்கு முக்குடும்டும்
கொட்டுக் கொட்டி
சந்தம் மெட்டுக் கட்டு
குழு: குஞ்சம் வச்சுப் பட்டு சேல கட்டு
மஞ்சள் வச்சு நல்ல மால கட்டு
டும்டும் டக்கு முக்கு தாளம் போட்டுக்கிட்டு
சந்தம் மெட்டுக் கட்டி பாட்டுக் கட்டு
குழு: லுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு....
ஆண்: மங்கை இதழோரத்து
மலைத்தேன் துளி பெறலாமா
கூந்தல் நிழலோரத்தில்
கதை பேசிட வரலாமா
பெண்: இங்கு என்னைப் பார்த்த பின்
எதிர்க் கேள்விகள் எதற்காக
இந்த இளம் பூங்கொடி
ஆளானது உனக்காக
ஆண்: ஆசை என்னும் நெருப்பில்
தேகமும் காயுதடி
பெண்: மோகம் என்னும் நதியில்
வெப்பமும் தீருமையா
ஆண்: அடி மோகம் தீர்க்கும் கங்கை
என்றும் நீ தானடி ஹேய்......
பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து
ஏ முத்திரை போடுது பூமி இது
ஆண்: குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
பெண்: சந்தனத் தோப்புக்குள்
மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு.....
ஆண்: ஹே சித்திரை மாசத்து பூங்காத்து
பெண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண் & பெண்: முத்திரை போடுது பூமி இது
Female: Chithirai maasathu poongaathu
Ae muthirai podudhu boomi idhu
Kuththagai eduthu othigai nadathu
Sandhana thoppukkul maan irukku
Sandharppam kaathirukku
Female: Chithirai maasathu poongaathu
Chithirai maasathu poongaathu
Ae muthirai podudhu boomi idhu
Female: Ennai vizhiyaal
Oru valai veesi pidithaayae
Yekkam varum maadhiri
Enai paathadhum sirithaayae
Male: Kaayam theriyaamal
Kangalinaal enai adithaayae
Kangal sivapperida
Perum bodhaiyai koduthaayae
Female: Bodhai adhu theliya
Vaithiyam ingirukku
Male: Vaithiyathai ariya
Vaalibam kaathirukku
Female: Ada raajaa undhan ennam pola
Naanum nadappen haa
Male: Chithirai maasathu poongaathu
Hey chithirai maasathu poongaathu
Ae muthirai podudhu boomi idhu
Kuththagai eduthu othigai nadathu
Sandhana thoppukkul maan irukku
Sandharppam kaathirukku
Male: Hey chithirai maasathu poongaathu
Hey chithirai maasathu poongaathu
Ae muthirai podudhu boomi idhu
Female Chorus: Dumdum dakku mukku
Thaalam pottukkittu
Sambaa nellu kuthu
Damdam dakku mukku kottu kotti
Sandham mettu kattu
Konjam vachu pattu saela kattu
Manjal vachu nalla maala kattu
Dumdum dakku mukku thaalam pottukkittu
Sandham mettu katti paattu kattu
Lululululu lululululu lululululu…
Male: Mangai idhazhorathu
Malai thaen thuli peralaamaa
Koondhal nizhalorathil
Kadhai pesida varlaamaa
Female: Ingu ennai paartha pin
Edhir kelvigal edharkkaaga
Indha ilam poongodi
Aalaanadhu unakkaaga
Male: Aasai ennum neruppil
Dhegamum kaayudhadi
Female: Mogam ennum nadhiyil
Veppamum theerumaiyaa
Male: Adi mogam theerkkum gangai
Endrum nee thaanadi hei
Female: Chithirai maasathu poongaathu
Ae muthirai podudhu boomi idhu
Male: Kuththagai eduthu othigai nadathu
Female: Sandhana thoppukkul maan irukku
Sandharppam kaathirukku
Male: Hey chithirai maasathu poongaathu
Female: Chithirai maasathu poongaathu
Male: Hey chithirai maasathu poongaathu
Male & Female: Ae muthirai podudhu boomi idhu
About Chithirai Masathu
Chithirai Masathu is a song from Chinna Kuyil Paaduthu (1987). Performed by K. S. Chithra, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Unnai NaaneChinna Kuyil Paaduthu · 1987K. S. Chithra
- Appavukku PaiyanChinna Kuyil Paaduthu · 1987Ilayaraja
- Chinna Kuyil OruChinna Kuyil Paaduthu · 1987Ilayaraja
- Kannumani KannumaniChinna Kuyil Paaduthu · 1987S. Janaki
- Nee Pottu VachaPonmana Selvan · 1989Mano, Malaysia Vasudevan and K. S. Chithra
- Pakku VethalaiChinnappadass · 1989K. S. Chithra and Malaysia Vasudevan
- Solai IlanguyilaeAnnanukku Jai · 1989K. S.Chithra and Malaysia Vasudevan
- Aanantha Kuyilin PattuKadhalukku Mariyadhai · 1997Malaysia Vasudevan and K.S. Chithra
- Adi Padagottum PattammaChinnavar · 1992Malaysia Vasudevan and K. S. Chithra
- Arasana NambiIrattai Roja · 1996Malaysia Vasudevan and K. S. Chithra
- En AasaiKattalai · 1993K. S. Chithra and Malaysia Vasudevan
- Entha VeluMaharasan · 1993Malaysia Vasudevan and K. S. Chithra
More songs with the same singer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- Kaviyan Kaviyan BharathiPandavar Bhoomi · 2001K. S. Chithra
- Mudhal Mudhal FemalePriyasakhi · 2005K. S. Chithra
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- AariraroKodi · 2016K. S. Chithra
More songs with the same lyricist
- Thinam Thinam PudhuPudhu Manithan · 1991S. Janaki
- Aasaigalo Oru KodiArthangal Aayiram · 1981S. Janaki
- Thoothukudi SanthaiyileArthangal Aayiram · 1981Malaysia vasudevan
- Engemma Nee Pore NilluMounam Kalaikirathu · 1986S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
- Yei Kannoram SingaramthanAagaya Thamaraigal · 1985Gangai Amaran
- Thaayum NaaneChellakutty · 1987P. Jayachandran and K. S. Chitra
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

