Pattu Vanna Selaikaari Song Lyrics

Enkeyo Ketta Kural·1982

Enkeyo Ketta Kural movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பட்டு வண்ண சேலைக்காரி

ஆண்: எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..

ஆண்: ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......

ஆண்: பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......

ஆண்: பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு

ஆண்: பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெயில் பழகும் மேனிக்கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண்: பட்டு வண்ண சேலைக்காரி

ஆண்: காலம் கனிந்து வளரும் உறவு
மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண்: பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை......

A little space to find your voice.

About Pattu Vanna Selaikaari

Pattu Vanna Selaikaari is a song from Enkeyo Ketta Kural (1982). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer