Ponmaanai Polaadum Song Lyrics

Manamagale Vaa·1988

Manamagale Vaa movie poster
Singer
K. S. Chitra and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

Male: Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa

Chorus: Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female: Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham

Chorus: Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female: Ullaasa vaalipan enakkettra kadhalan
Panpaada vaa kondaada vaa

Male: Eppothum naayagan unakkeththa manmathan
Kollaiyinbam inge undu vaammaa

Female: Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai

Male: Kannangalo thaen kinnangal
Meniyengum pon vannangal
Thaguthathaa thaalam purinthathaa

Chorus: Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu

Female: Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa

Chorus: Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Chorus: ………………….

Male: Munnaalae mogini mogaththil maangani
Konjum sugam kondenammaa

Female: Oru vattam podu nee athil vanthu aadu nee
Ulloorave kallooruthae

Male: Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae

Female: Ennennavo un leelaigal
Unnidamthaan en aasaigal
Arugil vaa ennai anaikkava

Chorus: Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu

Male: Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa

Chorus: Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

Female: Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham

Chorus: Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu

ஆண்: பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா

குழு: தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண்: மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்

குழு: தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண்: உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா

ஆண்: எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா

பெண்: காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை

ஆண்: கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா

குழு: தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

ஆண்: பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா

குழு: தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

குழு: ...................................

ஆண்: முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா

பெண்: ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே

ஆண்: முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே

பெண்: என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா

குழு: தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது

ஆண்: பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா

குழு: தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

பெண்: மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்

குழு: தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

A little space to find your voice.

About Ponmaanai Polaadum

Ponmaanai Polaadum is a song from Manamagale Vaa (1988). Performed by K. S. Chitra, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer