Pesu En Anbe Un Anbai Song Lyrics

Vidiyum Varai Kaathiru·1981

Singer
B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே......மௌனம் ஏன்.........
மானே......மௌனம் ஏன்.....

ஆண்: பேசு என் அன்பே

பெண்: ஆஹான்

ஆண்: உன் அன்பை

பெண்: ஆஹான்

ஆண்: என்னென்பேன்

பெண்: நீயணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீயணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது வா....வா.....மன்னவா.....

ஆண்: கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் என்று கோடை என்று
உன்னை அணைப்பேன் மானே.......
இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன்

ஆண்: பேசு என் அன்பே

பெண்: ஆஹான்

ஆண்: உன் அன்பை

பெண்: ஆஹான்

ஆண்: என்னென்பேன்

பெண்: மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேச பேச ஆசை நெஞ்சில்
பாலூறுது தேனூறுது காதல் மீறுது.....

பெண்: மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
திட்டம் தெரிந்தால் வேவ்....கண்ணா
மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா.....

பெண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா
மானே......மௌனம் ஏன்.........
மானே......மௌனம் ஏன்.....

பெண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்

A little space to find your voice.

About Pesu En Anbe Un Anbai

Pesu En Anbe Un Anbai is a song from Vidiyum Varai Kaathiru (1981). Performed by B. S. Sasirehka, S. P. Shailaja, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer