Aatha Manasu Vacha Song Lyrics

Pozhuthu Vidinchachu·1984

Singer
Malasiya Vasudevan and S. P. Shailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏஹே.....ஏ......ஏஹே.......ஏ......
ஏ......ஏ......ஏ.......ஏஹே........

ஆண்: ஏஹே.....ஏ......ஏஹே.......ஏ......
ஏ......ஏ......ஏ.......ஏஹே........

ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா

பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா....

ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்

பெண்: உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுது....ஹோய்

ஆண்: கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுது....ஹோய்

பெண்: பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா

ஆண்: தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா

பெண்: ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது

ஆண்: நீ வந்து தர வேண்டும் இன்றாவது

பெண்: ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது.......

ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண்: ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா....

ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண்: தானன்னா தனனா தனனா

ஆண்: தானன்னா தனனா தனனா

பெண்: தனனா தானா

ஆண்: தனனா தானா

ஆண்: ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுது......ஆ...ஹோய்

பெண்: ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னது....ஹோய்

ஆண்: மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே

பெண்: உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை

ஆண்: கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு

பெண்: கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு

ஆண்: நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..

பெண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

ஆண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா

ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா....

இருவர்: தானா தானானா தானான தானானா
தானா தானானா தானான தானானா

A little space to find your voice.

About Aatha Manasu Vacha

Aatha Manasu Vacha is a song from Pozhuthu Vidinchachu (1984). Performed by Malasiya Vasudevan, S. P. Shailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer