Neengatha Ennam Ondru Song Lyrics

Vidiyum Varai Kaathiru·1981

Singer
S. Janaki and Malaysiya Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

பெண்: என்னங்க அது

ஆண்: ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்........

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்.....

ஆண்: மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது

பெண்: ஆ...ஆஅ...

ஆண்: அதுபோலவே உனக்காண
நான் அலை பாய்கிறேன்

பெண்: லாலாலாலாலா

ஆண்: மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உந்தனன்பை அனுபவிப்பேன்......

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

ஆண்: காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்

பெண்: ஆ...ஆஅ....

ஆண்: என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்

பெண்: லாலாலாலா

ஆண்: தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்....

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்........

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்.....

A little space to find your voice.

About Neengatha Ennam Ondru

Neengatha Ennam Ondru is a song from Vidiyum Varai Kaathiru (1981). Performed by S. Janaki, Malaysiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer