Poojaikkaga Vazhum Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
Deepan Chakravathy
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ

ஆண்: உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ

ஆண்: {இளங்காற்றைத் தாங்காத
பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல்
தானோ நீதி} (2)

ஆண்: கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம்
இது ரகசிய ரணம்
கண்களில் குளம்
அது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை
அது என்வசம் இல்லை
இரு கண்களில் ராத்திரி வேதனை

ஆண்: இருவிழி இல்லையெனும்
ஒரு குறை இதுவரை
இதயத்தில் எழுந்தது இல்லையே
விழிகளில் உலவிய
ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது
அவளின் முகதீபம்
பிரிய முடியாது
திருமுகம் நினைவினில்

ஆண்: பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இதுதான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை
சூறையாடல் முறையோ

A little space to find your voice.

About Poojaikkaga Vazhum

Poojaikkaga Vazhum is a song from Kadhal Oviyam (1982). Performed by Deepan Chakravathy. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer