Edho Moham Edho Dhagam Song Lyrics

Kozhi Koovuthu·1982

Kozhi Koovuthu movie poster
Singer
S. Janaki and Krishnachandran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏதோ

குழு: ஆஅ......ஆ.....

பெண்: மோகம்

குழு: ஆஅ......ஆ.....

பெண்: ஏதோ

குழு: ஆஅ......ஆ.....

பெண்: தாகம்

குழு: ஆஅ......ஆ.....

பெண்: நேற்று வரை நெனக்கலையே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

பெண்: ஆசை விதை மொளைக்கலையே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

பெண்: சேதி என்ன வனக்கிளியே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

பெண்: ஏதோ

குழு: ஆஅ......ஆ.....

பெண்: மோகம்

குழு: ஆஅ......ஆ.....

பெண்: ஏதோ

குழு: ஆஅ......ஆ.....

பெண்: தாகம்

குழு: ஆஅ......ஆ.....

ஆண்: நேற்று வரை நெனக்கலையே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

ஆண்: ஆசை விதை மொளைக்கலையே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

பெண்: சேதி என்ன வனக்கிளியே

குழு: ஆஅ......ஆ.....ஆ.....

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேளையில் நெஞ்சு தாவுது

பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே

A little space to find your voice.

About Edho Moham Edho Dhagam

Edho Moham Edho Dhagam is a song from Kozhi Koovuthu (1982). Performed by S. Janaki, Krishnachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer