Poovil Vandu Koodum Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆ...ஆஅ...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ...ஹஹா...
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ...

ஆண்: நம் தம் நம் தனம்
நம் தம் தனம்
தம்த நம் தம்

ஆண்: நம்தம் தம்த
நம்தம் தம்த
நம்தம் தம்த நம்தம்

ஆண்: ஆஅ....ஆஅ...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ...ஹஹா...
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ...

ஆண்: பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்

ஆண்: பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

ஆண்: பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்

ஆண்: ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு
மார்பில் நின்று ஆடும்

ஆண்: நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம் ம்ம்ம் ஆஅ...ஆ..

ஆண்: தநம்தம்
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்த
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்

ஆண்: வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்

ஆண்: காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் யோகம் மேடும்
எந்தன் ராகம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆ...ஆ

ஆண்: தநம்த
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்

ஆண்: பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
தம்தனம் தம்த நம்தம்
தம்தனம் தம்த தம்

ஆண்: தம்தம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
நம்தம் தம்த நம்தம் தம்த
நம்தம் தம்தா நம்தம்

A little space to find your voice.

About Poovil Vandu Koodum

Poovil Vandu Koodum is a song from Kadhal Oviyam (1982). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer