Velli Salangaigal Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண்: வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண்: வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண்: இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்

ஆண்: வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண்: உந்தன் சங்கீதச்
சலங்கை ஒலி...ஈ...
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்க பாதங்கள்
அசையும் ஒலி...ஈ...
எந்தன் பூஜைக்கு கோயில் மணி

ஆண்: செவி ரெண்டும் கண்ணாக
ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்

ஆண்: தக தஜணு தஜணு
ததுமி ததுமி
தக திதம் தக தம்
தகதம் தகதம்
ததரித்த ஜணு
தகததரித்த ஜணு
தததிம் தகததிம்
தஜம் தஜம்

ஆண்: ததி தகடத தகதிமி
ததததீ
தததீம் தகஜனுத
ததஜம் தித் ததஜம்
ததித் ததஜம்
தஜம் தஜம் த
தகிடதம் தகதம் ததம்
தகிடதம்
தஜம் தஜம் தஜம் தஜம்
தகிடதம்

ஆண்: தகதிமி தகிடதம்
தாம் தாம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதை

குழு: {தன்னன் தனிமையில்
இரு கிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது
பனியிலே} (2)
நனைந்ததனால் சுடுகிறதே
நனைந்ததனால் சுடுகிறதே
இனி ஒரு நிழல் கொடு மலர்வனமே
பகலில் ஒளி கொடு இரகசிய நிலவில்
விரலில் கடிதம் உயிரை உரசும்
விரலில் கடிதம் உயிரை உரசும்

குழு: இரு பருவ ராகங்கள்
சுருதி சேருங்கள்
புதிய கானங்கள் பொழியவே
அமுத மேகங்கள்
பொழிய வாருங்கள்
இளைய தேகங்கள் நனையவே

குழு: அன்பில் ஒரு காதல் கொல்லுது
பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது
இருதயம் குளிப்பது
விழியில் தெரிய
இளகி இணையும் இரு மனங்கள்

A little space to find your voice.

About Velli Salangaigal

Velli Salangaigal is a song from Kadhal Oviyam (1982). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer