Kombari Vettapuli Song Lyrics

Captain Miller·2023

A continuous glide, at your pace.
Text size

பெண்: கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
அட ஆட்டுக்கு எது புலி வாலு

பெண்: தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உன்னும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கி போனான்

பெண்: ஒரு பேரழக பாக்க
அவன் கேட்ட கதை நோக்க
அவன் தோலா போன மண்ணுக்குள்ள
தயங்கி போனான்

பெண்: ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

பெண்: அட ஒட்டட தட்ட போனா
அது கொத்துற சர்பமாச்சு
ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு
சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு

பெண்: புலி தொடும் காடிப்ப
ஒரு இடுகாடாச்சு
புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு

பெண்: கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

பெண்: வெளக்கு ஒளிய பாக்க
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்
ஒரு வெளிச்ச நிலவு
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே

பெண்: இடுப்பு அசையும் தேரு
தங்கம் தெளிச்ச கலச மாறு
அவ சிரிச்சா வெளிச்சம்
சீமை கடந்தும் கெடச்சுருகாமே

பெண்: வனப்புல பேயா நின்னா
மனசுல ஆத்தா தானா
உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட

பெண்: கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு

பெண்: தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உன்னும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கி போனான்

பெண்: ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

A little space to find your voice.

About Kombari Vettapuli

Kombari Vettapuli is a song from Captain Miller (2023). Performed by Dhee. Music by G. V. Prakash Kumar. Lyrics by Umadevi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer