Sangeetham Kelu Song Lyrics

Jeeva·1988

Jeeva movie poster
Movie
Jeeva
Singer
Malaysia Vasudevan, Sunantha and S. N. Surendar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

ஆண்: அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு

ஆண்: சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே

பெண்: நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்

ஆண்: போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே
உன்னை கை சேர வேண்டும்

பெண்: நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு....

ஆண்: நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும்
தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும்

ஆண்: மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும்
வரம்தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

ஆண்: அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி

அனைவரும்: யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு

ஆண்: சங்கீதம் கேளு...

ஆண்: தரனா

ஆண்: நீ கைத்தாளம் போடு....

ஆண்: தரனா....

ஆண்: நீ அப்போதுதான் என்னோட ஆளு..

ஆண்: தரனா தரனா தரனா

அனைவரும்: சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு.....

A little space to find your voice.

About Sangeetham Kelu

Sangeetham Kelu is a song from Jeeva (1988). Performed by Malaysia Vasudevan, Sunantha, S. N. Surendar. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer