Aalamaram Pola Engal Song Lyrics

Anni·1985

Anni movie poster
Movie
Anni
Singer
Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi
A continuous glide, at your pace.
Text size

எஸ். என் சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

அனைவரும்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...

ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: அண்ணன் ஒரு பக்கமா.....
அண்ணி ஒரு பக்கமா.....
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா

அனைவரும்: ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்

ஆண்: {ஆலமரம் போல எங்க குடும்பம்

அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2)

ஆண்: அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்

குழு: ஓ.....ஹோ

ஆண்: எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்

ஆண்: அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க

ஆண்: உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர

அனைவரும்: தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்த தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம்

ஆண்: {ஆலமரம் போல எங்க குடும்பம்

அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2)

ஆண்: ................................

ஆண்: எங்க ராமசந்திரன் நீயே

ஆண்: ஏ.....ஹே

ஆண்: உன்னை என்றும் காப்பாள்
ஜானகி தாயே

ஆண்: எதிர்காலம் நல்லா இருக்க
எங்க கனவுகள் பழிக்க

ஆண்: ஹே ஹே ஹேஹே

ஆண்: இந்த நாடே உன்னை வணங்க
பல நலங்களும் விளங்க

அனைவரும்: ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம்
இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம்

ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம்

அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா

அனைவரும்: ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்

அனைவரும்: ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம்

அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

A little space to find your voice.

About Aalamaram Pola Engal

Aalamaram Pola Engal is a song from Anni (1985). Performed by Malasiya Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer