Oh Thendrale Oru Paatu Song Lyrics

Jeeva·1988

Jeeva movie poster
Movie
Jeeva
Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு: ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்: மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்

ஆண்: நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது....
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது.....

ஆண்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

ஆண்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

குழு: ஆ.....ஆ.....ஆ.....அ.....அ....ஆ.....

ஆண்: உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா...ஆ....
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா

ஆண்: தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது

ஆண்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

பெண்: என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து

இருவர்: ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

A little space to find your voice.

About Oh Thendrale Oru Paatu

Oh Thendrale Oru Paatu is a song from Jeeva (1988). Performed by K. J. Yesudas. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer