Ammadi Aathavittu Vellam Song Lyrics

Oruthi Mattum Karaiyinile·1981

Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ........................

ஆண்: அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

ஆண்: அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

ஆண்: பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல

ஆண்: போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ

ஆண்: கண்ணம்மா.......வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம
ஊமை கண்ட கனவு ஆச்சுடி.....

பெண்: ...........................

ஆண்: செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்

ஆண்: நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே....
எல்லாமே...... ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா......

ஆண்: அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

A little space to find your voice.

About Ammadi Aathavittu Vellam

Ammadi Aathavittu Vellam is a song from Oruthi Mattum Karaiyinile (1981). Performed by Malaysia Vasudevan. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer