Sola Karudhu Aaduthu Song Lyrics

Oruthi Mattum Karaiyinile·1981

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

ஆண்: சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

ஆண்: ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

ஆண்: தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல....

ஆண்: சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண்: வெதச்சேன் மனசுக்குள்ளே
என் மாமன் விதைக்கிற நெனப்புகள
ரசிச்சேன் வயசுப் புள்ள
உன்னோட ரகசிய கனவுகளை
என் மாமா மகனே தேடுன வரமே
எங்கப்பாரு மருமகனே

ஆண்: என் மனசுக்குள்ளும் ஒரு நெனப்பிருக்கு
நல்ல வெதவெதப்பா ஒரு அணைப்பிருக்கு
நீ பாத்தா போதும் கேட்டா போதும்
உடனே நான் தருவேன்......

பெண்: சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண்: ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

பெண்: தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல....

ஆண்: பசியே எடுக்கவில்லை
அடி கிளியே படுத்தேன் ஒறக்கம் வரல
சிரிச்சா பெரிய தொல்லை எம் மானே
சிலிர்க்குது மனசுக்குள்ளே

ஆண்: உன்ன நெனச்சா இனிப்பு நெதமும் தவிப்பு
நெஞ்சோட சேர்ந்த முல்லை

பெண்: நீ நெனைப்பது போல் நான் நெனச்சதுண்டு
அந்த நிம்மதியில் எனை மறந்ததுண்டு
உன் மடியிலே சாஞ்சு மனம் போல் தூங்க
மனசுல நெனப்பிருக்கு.......

ஆண்: சோளக் கருது ஆடுது
சோலைக் குயிலு பாடுது
ஆசை இருக்கும் மனசப் போல

பெண்: ஒரு வால வயசு வாடுது
வாசம் புடிச்சு தேடுது
வயலில் ஆடும் பயிரைப் போல

பெண்: தெனம் சாயங்காலம் நேரம்
தாகம் வந்து சேரும்
தீர்க்க வாடி நீரைப் போல....

பெண்: சோளக் கருது ஆடுது

ஆண்: ஹே ஹே சோலைக் குயிலு பாடுது

பெண்: ஓ....ஓ....சோளக் கருது ஆடுது

ஆண்: சோலைக் குயிலு பாடுது

இருவர்: ஆசை இருக்கும் மனசப் போல

A little space to find your voice.

About Sola Karudhu Aaduthu

Sola Karudhu Aaduthu is a song from Oruthi Mattum Karaiyinile (1981). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer