Tell Me Tell Me Song Lyrics

Manamagale Vaa·1988

Manamagale Vaa movie poster
Singer
Arunmozhi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: .................

ஆண்: ஹேய் டெல் மி டெல் மி டெல் மி.......ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...
ஹேய் டெல் மி டெல் மி டெல் மி........ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...

ஆண் & குழு: ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

ஆண்: ஹேய் டெல் மி டெல் மி டெல் மி........ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...

ஆண்: ஆகாய மேகங்கள் என் பாட்டை கேட்கும்..
ஆனந்த தூறல்கள் என் மீது வார்க்கும்.......
நான் கூறும் நேரத்தில் பூந்தென்றல் வீசும்.....
நான் சொல்லும் ராகத்தில் பொன் வண்டு பாடும்

ஆண்: ஊர் போற்றும் வாலிபன் ஹேய்.......
உல்லாச பாடகன்
பூம்பாவை யாவரும் ஹ.......
கொண்டாடும் நாயகன்
ஆட்டம் போடும் காளை
நோட்டம் போடும் ஆளை ஓ மை லவ்

குழு: லல ல ல ல ல ல லா ர ர ர ர ர ரா

ஆண்: ஹேய் டெல் மி டெல் மி டெல் மி......ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...

குழு: ......................................

ஆண்: ஏழெட்டு மைனாக்கள் என் கூட ஆட
ஏதேதோ மோகத்தில் சங்கீதம் பாட
நான் கொண்ட எண்ணங்கள் எங்கேயோ ஓட
யார் அந்த பெண் என்று நான் இங்கு தேட

ஆண்: நான் தீட்டும் ஓவியம் ஹேய்......
பெண்ணாக மாறுமோ
நாள் பார்த்து மேடையில் ஹ.......
ஒன்றாக சேருமோ
நேரம் மாலை நேரம் காதல் பாடம் கூறும் ஓ மை லவ்......

குழு: ர ர ர ர ர ரா

ஆண்: டெல் மி டெல் மி டெல் மி........ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...
டெல் மி டெல் மி டெல் மி.........ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...

ஆண் & குழு: ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

ஆண்: டெல் மி டெல் மி டெல் மி......ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்...

A little space to find your voice.

About Tell Me Tell Me

Tell Me Tell Me is a song from Manamagale Vaa (1988). Performed by Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer