Kanni Manam Kettu Pochu Song Lyrics

Manamagale Vaa·1988

Manamagale Vaa movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: களையெடுக்க போகும் போது
கண்ணுக்குள்ளே நீதானே
கதிர அறுத்து அடிக்கும் போது
களத்து மேட்டில் நீதானே

பெண்: தென்றல் அடிச்சா என்னச் சுடுது
உன்ன நினைச்சா தேகம் கெடுது
மஞ்சளத்தான் பூசி...
தண்ணியில ஆடி..
மல்லிகையும் கூந்தலிலே
சூடி வைச்சேன் மாமா

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: பாயெடுத்து போட்டு வச்சேன்
தூக்கம் இல்லை கண்ணுக்குள்
பால் பழமும் செல்லவில்லை
நீயும் இல்லை பக்கத்தில்

பெண்: வாடை பனியில் பாதி இளைச்சேன்
வாடும் மலரா நானும் கிடைக்கேன்
என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..
நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்: மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்: கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

A little space to find your voice.

About Kanni Manam Kettu Pochu

Kanni Manam Kettu Pochu is a song from Manamagale Vaa (1988). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer