Kangala Thiranthu Vidunga Song Lyrics

Manamagale Vaa·1988

Manamagale Vaa movie poster
Singer
K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

பெண்: கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

பெண்: வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க

பெண்: கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

பெண்: தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ
தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ

பெண்: தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்
தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்

பெண்: கொய்யா மரம் வாடும் முன்னே
அய்யா உள்ளம் தேனாகும்
சின்னவள் உன்னிடம் வந்து
அன்புக்கு கெஞ்சுறேன் இப்போ மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்

பெண்: கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

பெண்: ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல
ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல

பெண்: உங்க வீட்டு கெணறு
அது நாளும் ஊறும் ஊத்து
ஐயா நெஞ்சில் நேசம் வந்தா
அம்மா மனம் சிரிப்பாகும்

பெண்: உன்னிடம் உள்ளது கொஞ்சம்
என்னிட தந்திட கெஞ்சும் மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்

பெண்: கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

பெண்: வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க

பெண்: ஐ கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

A little space to find your voice.

About Kangala Thiranthu Vidunga

Kangala Thiranthu Vidunga is a song from Manamagale Vaa (1988). Performed by K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer