Kandangi Selai Song Lyrics

Ketti Melam·1985

Ketti Melam movie poster
Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ ஹா ஆஅ ஆஅ......
ஆஅ ஆஅ ஆ ஹா ஆஅ.....
ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ....
ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ.....

பெண்: கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண்: அடி கத்திரிப் பூவே
கன்னிப் புறாவே கவனம் எங்கேடி
கற்கண்டு பாகே
கன்னி உன் நெஞ்சின்
கனவு என்னாடி

பெண்: கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண்: சொல்லாமல் வந்தால் என்ன
சொர்க்கமே கண்டால் என்ன
கட்டழகை தொட்டால் என்ன
செல்ல மாமா...

குழு: சொல்லாமல் வந்தால் என்ன
சொர்க்கமே கண்டால் என்ன
கட்டழகை தொட்டால் என்ன
செல்ல மாமா

பெண்: கண்ணாரக் காணாமல்
தாங்காது ராஜா
உன்னோடு கொஞ்ச வந்த
சிங்கார ரோஜா
என்னடியம்மா செங்கமலம்...
ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

குழு: என்னடியம்மா செங்கமலம்
எங்கேடியம்மா உன் பயணம்

பெண்: கொண்டவன் வந்ததும்
கண்ட கனவு அதை
சொல்லிடத் துள்ளுவது ஏனடியோ.....

குழு: கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

குழு: ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்

பெண்: தொட்டால் சிவந்து விடும்
சிட்டுக்கு பட்டுக்கன்னம்
தொடாமல் சிவந்ததென்ன
கட்டிக்கரும்பே....

குழு: தொட்டால் சிவந்து விடும்
சிட்டுக்கு பட்டுக்கன்னம்
தொடாமல் சிவந்ததென்ன
கட்டிக்கரும்பே....

பெண்: தேனோடு தினை கலந்து
மாவிளக்கு ஏத்தி
மீனோடும் கரை ஓரம்
நீ ஏத்த வேணும்
கெட்டி மேளச்சத்தம்
கேட்டுக்கடி..........டும்டும்டும்
டும்டும்டும் டும்டும்டும்

குழு: கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி
ஊட்டிக் கிழங்கே சக்கரையே

பெண்: தென்னங்குலை
என மின்னும் உடம்பினை
கண்ணும் கருத்துமாய் பாத்துக்கடி...

குழு: கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண்: அடி கத்திரிப் பூவே
கன்னிப் புறாவே கவனம் எங்கேடி
கற்கண்டு பாகே
கன்னி உன் நெஞ்சின்
கனவு என்னாடி

குழு: கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

A little space to find your voice.

About Kandangi Selai

Kandangi Selai is a song from Ketti Melam (1985). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Aalangudi Somu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer