Thottukko Pattukko Song Lyrics

Ketti Melam·1985

Ketti Melam movie poster
Singer
Malaysia Vasudevan and Manjula
A continuous glide, at your pace.
Text size

ஆண்: .................

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்......

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: வெங்காய பஜ்ஜி வடை
வேகவச்ச கார வடை

ஆண்: ஐசலக்கா ஐசலக்கா....

பெண்: ஹே இனிக்கிறவன் நீதானே
இனி ஒரு தடையோ

ஆண்: ஆத்தூரு ஆமை வடை
சாத்தூரு கீரை வடை

ஆண்: ஐசலக்கா ஐசலக்கா....

ஆண்: ஹே ஒறைக்கிற மிளகாயே
உனைத் தொட வரவோ ஹே

பெண்: சும்மா நீ பாக்குற ஜாங்குரி
கண்ணாலே திங்குற போக்கிரி

ஆண்: ஜோடி கொஞ்சம் சிறுசு சிறுசு
லேடி ரொம்ப புதுசு புதுசு
ஆட வந்த எளசு எளசு
தாங்கவில்லே மனசு மனசு

பெண்: ஜாலி நமக்கு வேலி எதுக்கு
பாவை எனக்கு பருவம் இருக்கு....

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹேய்

ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹஹா

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹான்

ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்......

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

ஆண்: எங்க ஊரு ஆப்பிரிக்க
என் பேரு கத்திரிக்கா

ஆண்: ஐசலக்கா ஐசலக்கா....

ஆண்: ஹேய் இடைவெளி வரலாமா
இது புது மெரினா ஹே

பெண்: எம் பாட்டு மேடையிலே
எல்லாரும் போதையிலே

ஆண்: ஐசலக்கா ஐசலக்கா....

பெண்: ஹோ தொடத் தொட சுகம் தானா
இது புது ஜிகுனா

ஆண்: மன்னாரு பாக்குறான் ஜாடையா
துண்ணூரு பூசுறேன் வாரியா

பெண்: ஹோ நீயும் வந்து.....

ஆண்: ஒரசு ஒரசு

பெண்: பாயும் சின்ன.....

ஆண்: வயசு வயசு

பெண்: தேவைப் பட்டு......

ஆண்: தினுசு தினுசு

பெண்: ஓட வேணும்......

ஆண்: பழசு பழசு

ஆண்: மேளம் இருக்கு தாளம் இருக்கு
காளை இருக்க கவலை எதுக்கு...

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹா......ஹா

ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹஹாஹா

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹேய்

ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹே கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்......

ஆண் & பெண்: லாலலா லாலலா லால்லலா
ஹேய் ஹேய்
லாலலா லாலலா லால்லலா
ஹூ ஹூ
லாலலா லாலலா லால்லலா

A little space to find your voice.

About Thottukko Pattukko

Thottukko Pattukko is a song from Ketti Melam (1985). Performed by Malaysia Vasudevan, Manjula. Music by Ilaiyaraaja. Lyrics by Idhaya Chandran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer