The One Rule Song Lyrics

Vishwanath and Sons·2026

A continuous glide, at your pace.
Text size

இசை: …………………….

ஆண்: நா ஒருத்தன் வந்த ஸ்டைலு கன்ட்ரி
கிளாஸ்ஸா இருக்குண்டா மாஸ் என்ட்ரி
சைட்-ல தாண்டி பெரட்டி பாரு
பங்கமா தெறிக்கும் என்னோட ஹிஸ்ட்ரி

ஆண்: குத்த மாட்டேன்டா முதுகு பின்னால
வந்து நிப்பான்டா ஒத்த சொல்லால
ஆப்பனன்டன அலற வுடுவான்
வெச்ச மல என் ரெண்டு கண்ணால

ஆண்: சிக்கு புக்குன்னா ஓடும் ரயில்
அட்டல வுட்டல பங்கம் பைல்லு
சீறி வரும் சிறுத்தை ஸ்டைல்லு
மாசு தான் என் மாடர்ன் ரோல்லு

இசை: ...............................

முனகல்: ............................

ஆண்: சிங்கம் பங்கமாக நடந்து வருது
கண்ணு பார்வையில பயர்ரு தெரிது
வேட்டைய எடுத்தானா பாஞ்சுன்னு வருது
கொல வெறி எல்லாம் கண்ணுல தெரிது

ஆண்: பகிலு பிகிலு ஆயிடும் டாரு
ஓரே பஞ்சுல ஓபன் டோர்ரு
தாறு மாறு தாழிச்ச சோறு
லைன்னா வருது பயந்தா நவுரு

ஆண்: ................................

இசை: ...............................

ஆண்: ஐ லவ் சைலன்ட் மச்சி
சொல்றா புள்ள சொல்றா புள்ள
ஒடம்பு புல்லா திமிரு தனம்
திரும்பி பாத்தா ஆயிடும் ரணம்
லயன் ஆஃப்பு கம்மிங் சூனு டா

ஆண்: டேய் ஸ்டைல்லு விட்டா கியூட்டு தனம்
லுக்கு வுட்ட ஃபயர்ரு தனம்
சிங்கிளா வருவான்
ஆன் தி வே ல டா
டேய் டேய்

ஆண்: ..............................

இசை: ................................

ஆண்: அசையா வந்த ரக்டு மாடு
திருக்கும் கைய முறிச்சா கேளு
நாடி நரம்புல துடிக்கும்
கொஞ்சம் அசச்சா
அந்த எரிமலை எல்லாம் வெடிக்கும்

ஆண்: கண்ண அசச்சா
இந்த இடி மழை எல்லாம் இடிக்கும்
கோபபட்டு நடந்து வந்தா
பூமி மொத்தமும் அதிரும்
டேய் ஜிஸ்ட்டு தான்னு கொடுத்த எல்லாம்
ஜஸ்ட்டு நவ்-லா செதரும்

ஆண்: திமுற தாண்ட முறச்சி வந்தா
கன்னம் ரெண்டும் செவக்கும்
வேங்கை போல பாஞ்சி வந்தா
வெறித்தனமா இருக்கும்

ஆண்: ............................

இசை: .............................

A little space to find your voice.

About The One Rule

The One Rule is a song from Vishwanath and Sons (2026). Performed by Gana Kadhar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Gana Kadhar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer