Alappuzha Sandhayil Song Lyrics

Youth – 2026 Film·2026

Singer
Karunaas, Grace Karunaas and Ken Karunaas
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ...............

ஆண்: ஆலங்குடி வேலாங்குடி

பெண்: ஆலங்குடி வேலாங்குடி

ஆண்: ஆலங்குடி வேலாங்குடி

பெண்: ஆலங்குடி வேலன் வேலன்

ஆண்: ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி

பெண்: ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி

ஆண்: ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி

பெண்: ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி!

ஆண்: குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு

இருவர்: ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ

பெண்: ஹே புள்ளைங்கெல்லாம் கரண்டு கம்பு
உரசிடாம இருந்துக்கோ
திஷ்டி பொட்ட நெத்தில வச்சு
பூசணிக்கா உடச்சுக்கோ

ஆண்: நான் நல்ல மூட் ல இருக்கேன்
ஆனா யூஷுவலி நான் கிறுக்கேன்
என் கைல மாட்டாம கம்முனு போனா
காட் இல்ல அரக்கன்

ஆண்: குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு

இருவர்: ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ

A little space to find your voice.

About Alappuzha Sandhayil

Alappuzha Sandhayil is a song from Youth – 2026 Film (2026). Performed by Karunaas, Grace Karunaas, Ken Karunaas. Music by G. V. Prakash Kumar. Lyrics by Ken Karunaas.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer