Pattampoochi Song Lyrics

Vishwanath and Sons·2026

A continuous glide, at your pace.
Text size

வசனம்: ……………..

இசை: …………….

பெண்: பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
பட்டா போட்டு என்ன கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி போல நானே நீ பார்க்கும் போது
டால் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேர்ள்ளு நானே நீ பாக்க பாக்க
ஃபேனிக்காகி ஓடுறேன்

பெண்: லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
கொய்ட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே

பெண்: சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிராங்க்கா ஆவுதே
ப்யூஸ் போவுதே

பெண்: ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே

பெண்: லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே

பெண்: ஹே ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே

பெண்: லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே

பெண்: கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
வெண்வெளி சின்ன வெண்ணிலா
தேயுதே நீ பார்த்தா

பெண்: விட்டு விட்டு போடும் தூறல் கூட
கண் அடிக்கும் டைமன்ட் ஆகுதே
திக்கு திக்கு ஹாரார் மூவி ஆட்டும்
தத்தளிக்கும் பீலிங் கூடுதே

பெண்: சிங்கமா நீ கொஞ்சம் பாத்தா
ஹேய் குயூட்டி
சிங்கிள் ஆக ஸ்டேட்டஸ் மாறும்
ஹேய் பேட்டி
சின்னதாக உன் பேச்ச கேட்டா
ஏய் நாட்டி
சிம்பொனியா மியூசிக்கும் ஓடும்

பெண்: லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
கொய்ட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே

பெண்: சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிராங்க்கா ஆவுதே
ப்யூஸ் போவுதே

பெண்: ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே

பெண்: லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே

பெண்: ஏய் ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே

பெண்: லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே

பெண்: ஒண்ணுயில்லையே

விசில்: .……………..

A little space to find your voice.

About Pattampoochi

Pattampoochi is a song from Vishwanath and Sons (2026). Performed by Sublahshini. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arunraja Kamaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer