En Kanne Un Pola Male Song Lyrics

Arulvaan·2026

Arulvaan movie poster
Singer
Kapil Kapilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
என் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேல
நீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதே
என் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னால
நீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதே

ஆண்: உன் பேச்ச காதில் கேட்காம மொழி ஆகாதோ
மூங்கில் வேறே
உன் கூட ஜோடி போடாம ஓஞ்சி போகாதோ
காட்டாறே

ஆண்: மகராசி உன்ன காணமாதான்
கோழி கூவாதே
மரம் ஏறி நிற்கும் தேனீ கூட்டம்
தூங்க போகாதே
சுமை தாங்கி கல்லும் நீ இல்லாம
ஊர தாங்காதே
குளம் நீரில் இட்ட நொய்ய அரிசி
சோறா வேகாதே

இசை: …………………….

ஆண்: இருட்டோரம் புகை ஆட்டம்
நடந்தே நீ போனாளே வருமா ஊரு
நெருப்பாத்தில் பொழுதெல்லாம்
அழுதாலும் மீன் குஞ்ச விடுமா நீரு

பெண்: கடலோடு விழுகின்ற தூறல் போல
அடையாளம் தெரியாமல் போச்சே நாளே
காலை மாலை இரண்டும் மாயம் காட்டும்
நீ இல்லாத கவலை தீயை மூட்டும்

ஆண்: என் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேல
நீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதே
என் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னால
நீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதே

ஆண்: கழுத்தோர மணி மாலை
அறுத்தாலும் தாங்காத மகளே கேளு
உறவெல்லாம் உன காண
அறுந்தோமே நூலாக ஒடனே மீள

ஆண்: கிழக்கே நீ கருப்பானால்
கோலம் வீணே
சிரித்தே நீ ஒளியூட்ட வா வா மானே
மாற்றம் ஒன்றே மனதை மேலே ஏற்றும்
சோகம் தீர்ந்தால் சுகமே சூறைக் காற்றும்

ஆண்: என் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேல
நீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதே
என் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னால
நீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதே

ஆண்: உன் பேச்ச காதில் கேட்காம மொழி ஆகாதோ
மூங்கில் வேறே
உன் கூட ஜோடி போடாம ஓஞ்சி போகாதோ
காட்டாறே

ஆண்: மகராசி உன்ன காணமாதான்
கோழி கூவாதே
மரம் ஏறி நிற்கும் தேனீ கூட்டம்
தூங்க போகாதே
சுமை தாங்கி கல்லும் நீ இல்லாம
ஊர தாங்காதே
குளம் நீரில் இட்ட நொய்ய அரிசி
சோறா வேகாதே

இசை: ...................................

A little space to find your voice.

About En Kanne Un Pola Male

En Kanne Un Pola Male is a song from Arulvaan (2026). Performed by Kapil Kapilan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer