Maalai Vandhadhum Song Lyrics

Urimai·1985

Movie
Urimai
Singer
Malaysia Vasudevan and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம்...

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ராசியானது என் ஜாதகம்....

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா

பெண் குழு: ஹேய்

ஆண்: வாட்டம் தீர்க்க வா

ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம்...

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ராசியானது என் ஜாதகம்....ஹேஹே

பெண் குழு: ரத்தா ரத்தா
ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தரா
ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தா
ரத்தார ரத்தரா ரத்த ரார
ரத்தார ரத்தரா ரத்த ரார

ஆண்: ஏங்காதே மானே
உன் மாமன் நானே
என்னோடு வாடி கண்ணே
பூவான கையில்
உண்டான மையல்
போராடும் காதல் முன்னே

ஆண்: கையோடு இங்கே
வந்தாடு பெண்ணே
கண்ணான ஆசைக் கண்ணே
காதோடு பேச
ஏதேதோ உண்டு
கேளாயோ எந்தன் முன்னே

ஆண்: வாடும் வாலிபம் பாடவும்
வாலைப் பெண்ணுடன் ஆடவும்
நேரம் வந்து சேந்தது
நீயும் கூட வந்தது
காமன் தொல்லை என்னவென்பது
வாழ்ந்து பார்க்க வா வா...

பெண் குழு: ஹேய்....

ஆண்: வாட்டம் தீர்க்க வா

ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம்...

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ராசியானது என் ஜாதகம்....

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா

பெண் குழு: ஹேய்

ஆண்: வாட்டம் தீர்க்க வா

ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம்...

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ராசியானது என் ஜாதகம்....

பெண் குழு: லால் லாலா லால்ல லால்லா
லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லால லால லால லால லால லால லா
லால லால லால லால லால லால லா

ஆண்: நான் காதல் மன்னன்
உன் ஆசைக் கண்ணன்
முப்பாலில் ஒன்றானவன்
எப்போதும் இன்பம்
என்கின்ற கொள்கை
கொள்கின்ற ஓர் வாலிபன்

ஆண்: நாள் கூடிப் போனால்
காலங்கள் ஆனால்
வீணாகும் உன் வாலிபம்
வாழ்கின்ற போதே
வாட்டங்கள் தீர்ந்தால்
என்றென்றும் இன்பம் வரும்

ஆண்: வாடைக்கு ரெடி காதலி
வந்து கூடடி மாதவி
மாது நல்ல மாதுதான்
தோது நல்ல தோதுதான்
நேரம் கூட நல்ல நேரம் தான்
வாழ்ந்து பார்க்க வா வா.....

பெண் குழு: ஹேய்..

ஆண்: வாட்டம் தீர்க்க வா......

ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம்...

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ராசியானது என் ஜாதகம்....

பெண் குழு: தத்த ரரா

ஆண்: ஆசை ஆயிரம்
கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா

பெண் குழு: ஹேய்

ஆண்: வாட்டம் தீர்க்க வா வா

பெண் குழு: ஹேய்

ஆண்: வாழ்ந்து பார்க்க வா வா

பெண் குழு: ஹேய்

ஆண்: வாட்டம் தீர்க்க வா வா வா

பெண் குழு: ஹேய்

A little space to find your voice.

About Maalai Vandhadhum

Maalai Vandhadhum is a song from Urimai (1985). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer