Kaadhal Oru Kaatru Song Lyrics

Naan Aval Adhu·2007

Naan Aval Adhu movie poster
Singer
Nihal and Shreya Ghoshal
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே

பெண்: காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே

பெண்: காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை

ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே

ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே

ஆண்: அடிமனம் அதிலே
ஆசைக்குயிலே
மனசுக்குள் மனசே
நுழைவது அழகே

பெண்: காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்....

ஆண்: ஆடை உன் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா

பெண்: காதல் என்ன வெண்மேகமா
அதையும் தாண்டும் ஆகாயமா
எல்லையற்ற ஒரு தாகமா என்ன...

ஆண்: அடி மனம் அதிலே
ஆசைக்குயிலே

பெண்: காதல் என்றால்
அது ஒரு லீலை

ஆண்: ஆயிரம் காலம் வாழ்ந்த
பூவே பூவே ஏ
காதலியாக என் முன்னால்

பெண்: காதல் என்றால்
நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்கள் பூத்திடுமே

ஆண்: நீ நீயா ஆஅ....

பெண்: காதல் பயணம்.. ம்ம்ம்

ஆண்: நான் நானா ஆஅ...

பெண்: காதல் உலகம்...ம்ம்ம்

பெண்: காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை

A little space to find your voice.

About Kaadhal Oru Kaatru

Kaadhal Oru Kaatru is a song from Naan Aval Adhu (2007). Performed by Nihal, Shreya Ghoshal. Music by G. V. Prakash Kumar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer