Vethalai Madichu Song Lyrics

Mannukketha Ponnu·1985

Mannukketha Ponnu movie poster
Singer
Gangai Amaran and S. P. Sailaja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு
மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: வானம் பார்த்த
புஞ்சை இப்போ நஞ்சை ஆச்சே
பாடுபட்ட சாதி மட்டும் பஞ்சை ஆச்சே

பெண்: சோறு இல்ல தண்ணி இல்லை என்ன பேச்சு
அஞ்சி ஆண்டு பித்தம் எல்லாம் எங்க போச்சு

ஆண்: ஹே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி
அடியே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி

ஆண்: சாமத்துல பார்த்துக்கோ
சங்கதிய கேட்டுக்கோ

ஆண்: சாமத்துல

பெண்: அஹாஹான்

ஆண்: சங்கதிய

பெண்: ஆஹா ஹான்

பெண்: சரிதான் வாய்யா
ஊரு வம்பு என்னத்துக்கு

ஆண்: வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு

ஆண்: மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா

ஆண்: ஆஹான்

பெண்: மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: ஆஹான்

பெண்: கட்சி விட்டு கட்சி இப்போ தாவுறாங்க
கண்டதெல்லாம் கூட்டத்தில பேசுறாங்க

ஆண்: நோட்ட தந்து ஓட்டு வாங்கி போகுறாங்க
ஓட்டு போட்ட மக்கள் இங்க வேகுறாங்க

பெண்: ஹே ராசாவே இப்ப அரசிய தேடாதே
அட என் ராசாவே இப்ப அரசிய தேடாதே

பெண்: வாடை என்ன வாட்டுது
போர்வை ஒன்னு கேட்குது

பெண்: வாடை என்ன

ஆண்: ஹ்ஹ்ஹும்

பெண்: போர்வை ஒன்னு

ஆண்: ஹ்ஹ்ஹும்

ஆண்: பார்த்து போர்த்து
பட்டுன்னு புடிச்சுக்க

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு

ஆண்: ஹே மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

A little space to find your voice.

About Vethalai Madichu

Vethalai Madichu is a song from Mannukketha Ponnu (1985). Performed by Gangai Amaran, S. P. Sailaja. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer