Pogalam Pogalam Song Lyrics

Naam·1985

Naam movie poster
Movie
Naam
Singer
S. P. Sailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை
போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

பெண்: அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும்

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

பெண்: காவேரி ஆத்தோடு நீர் வற்றி போனாலும்
கண்மாய்கள் எல்லாமே தன்னாலே காஞ்சாலும்
பஞ்சம் வரும் காலத்திலும் பொங்கி வரும் கங்கையிது
பாவங்களை தீர்க்க வந்த தேவலோக பாணம் இது
ஏழைகளின் மனம் குளிர நமது அரசு கொடுத்தது

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

பெண்: அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும்

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

பெண்: தேசிய பாணத்த உண்ணாம போகாதே
உண்ணாம போனாலே என் நெஞ்சம் தாங்காதே
ஆள வந்த நல்லவங்க அன்பு நெஞ்சம் கொண்டவங்க
ஆதரவில் வச்சக் கட நீ குடிக்க என்ன தட
ஏழைகளின் குடிசைத் தொழிலை
விருத்தி அடைய செய்யுங்க........

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

பெண்: அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும்

பெண்: போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

A little space to find your voice.

About Pogalam Pogalam

Pogalam Pogalam is a song from Naam (1985). Performed by S. P. Sailaja. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer