Adi Vaanam Paarkkum Song Lyrics

Chellakutty·1987

Chellakutty movie poster
Singer
P. Susheela and Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா.....

குழு: ...................................

ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே.....வாடி மானே

பெண்: அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண

ஆண்: மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா

பெண்: நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்......ஹூஹூம்

ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே....வாடி மானே

பெண்: அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண

ஆண்: ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன்

பெண்: ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன்

ஆண்: கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன்

பெண்: கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன்

ஆண்: அந்தியிலே முந்தி விரி
நெஞ்சில் ஆனந்த தந்தியடி

பெண்: முந்தியிலே சிந்தி விழும்
வெள்ளி முத்தாரம் வந்து பிடி

ஆண்: யம்மா யம்மா....ஹோலா ஹோல்லா

குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா.....

ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்

பெண்: சின்னப் பொண்ணு என்ன பண்ண...

குழு: ...................................

பெண்: மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே

ஆண்: தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே

பெண்: அம்மம்மா நானும் சொக்கிப் போனேன்

ஆண்: அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன்

பெண்: கட்டழகன் தொட்டதுமே
இந்த பூலோகம் சுத்துறதேன்

ஆண்: முன்னழகும் பின்னழகும்
விஷ முள்ளாட்டம் குத்துறதேன்

பெண்: யம்மா யம்மா....ஹோலா ஹோல்லா

குழு: ஹோலா ஹோலா ஹோலா ஹோலா.....

ஆண்: அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே...வாடி மானே

பெண்: அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண

ஆண்: மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா

பெண்: நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்......ஹூஹூம்......

A little space to find your voice.

About Adi Vaanam Paarkkum

Adi Vaanam Paarkkum is a song from Chellakutty (1987). Performed by P. Susheela, Gangai Amaran. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer