Yengum Deivam Ange Song Lyrics

Sonnadhu Nee Thanaa·1978

Singer
Vani Jayaram
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே....

பெண்: ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே....

பெண்: தூண்டிலோ இரண்டு பக்கம்
துடிக்கவோ மீனை வைத்தான்
பாசமோ இரண்டு பக்கம்
பதைக்கவோ நெஞ்சை வைத்தான்

பெண்: கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம்
அதிலே செல்லும்
எங்கே பயணம் எங்கே முடியும்
அங்கே துணை தான் யாரோ.....

பெண்: ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே....

பெண்: தாலியும் நிலைக்க வேண்டும்
தாய்மையும் வாழவேண்டும்
வேண்டிடும் இரண்டில் ஒன்று
விலகினால் என்ன உண்டு

பெண்: தாலாட்டும் பிள்ளை மனம்
வெள்ளை அதுவா தொல்லை
கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா
என்றால் பதில் தான் என்ன......

பெண்: ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே....
இடையில் நான் எங்கே....

A little space to find your voice.

About Yengum Deivam Ange

Yengum Deivam Ange is a song from Sonnadhu Nee Thanaa (1978). Performed by Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer