Velli Nilavinile Tamil Veenai Song Lyrics

Sonnadhu Nee Thanaa·1978

Singer
P. Jayachandran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே........
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே........

ஆண்: விழியோ கார்த்திகை தீபம்
ஒளி நான் வா வா என்றது
உனக்கா என்னிடம் கோபம்
அதுதான் ஏன் ஏன் வந்தது

ஆண்: அடிக்கும்போது மிருகமடா
அணைக்கும்போது மனிதனடா
தெய்வம் நீயடா
மனத் தேரில் ஏறி வா ராஜா.........

ஆண்: வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே........

ஆண்: உனக்கேன் வாய்மொழி ஒன்று
அதுதான் தான் நான்தான் அல்லவோ
மடிமேல் தூங்கடா வந்து
மனத்தால் தாய் நான் அல்லவோ

ஆண்: விரலில் என்ன அபிநயமோ
விழியில் என்ன கவி நயமோ
அன்பின் தீபமே இன்னும்
ஆண்டு நூறு நீ வாழ்க.......

ஆண்: வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே........

A little space to find your voice.

About Velli Nilavinile Tamil Veenai

Velli Nilavinile Tamil Veenai is a song from Sonnadhu Nee Thanaa (1978). Performed by P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer