Veyyon Silli Song Lyrics

Soorarai Pottru·2020

Soorarai Pottru movie poster
Singer
Harish Sivaramakrishnan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

ஆண்: உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு

ஆண்: இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

ஆண்: இடுக்கியே.....ஏ.....ஏ.....
இடுக்கியே.....ஏ.....ஏ.....
அடிக்கிறா......அடிக்கிறா......
அடுக்கியே......அடுக்கியே......

ஆண்: வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

ஆண்: என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா

ஆண்: ஓய்....
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: ஹேய்ய்ய்.......ஏய்ய்.......ஹெய்ய் ஏய்ய் ஏய்ய்
............................................

ஆண்: என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி

ஆண்: கண்ணுல உதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி

ஆண்: தின்னா
ஆணம் வெச்சு தின்னா
உள்ள உன் கொக்காமக்கா நின்னா

ஆண்: ஓய்....
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: ..........................

ஆண்: தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே

ஆண்: ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே

ஆண்: தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா

ஆண்: ஓய்....
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

A little space to find your voice.

About Veyyon Silli

Veyyon Silli is a song from Soorarai Pottru (2020). Performed by Harish Sivaramakrishnan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer