Idhu Varaiyil Mudhal Iravu Song Lyrics

Dhoorathu Pachai·1987

Dhoorathu Pachai movie poster
Singer
Krishna Chandar and S. P. Shailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண்: ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது

ஆண்: கல்யாணப் பாடல் சொல்ல வா.....

ஆண்: இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

ஆண்: ஆகாய மேகமே நீர் விட்டது

பெண்: ஆனந்தம் பூமியில் வேர் விட்டது

ஆண்: பூவோடு காயும் கொடி கொண்டது

பெண்: கொடியோடு யாவும் மடி கண்டது

ஆண்: மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது

பெண்: தனனா தனனா தன்ன தன்னா
என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ

ஆண்: இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண்: ஆரம்பமானது ஆலிங்கனம்

ஆண்: அது இந்தக் காதலில் ஆலாபனம்

பெண்: ஏகாந்த நேரம் ராஜாங்கமோ

ஆண்: ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ

பெண்: உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது

ஆண்: லலலா லலலா லல லலா
உற்சாக கங்கை ஒன்று பாயாதோ

ஆண்: இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண்: ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது

ஆண்: கல்யாணப் பாடல் சொல்ல வா.....

A little space to find your voice.

About Idhu Varaiyil Mudhal Iravu

Idhu Varaiyil Mudhal Iravu is a song from Dhoorathu Pachai (1987). Performed by Krishna Chandar, S. P. Shailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer