Mama Manmadhakunju Song Lyrics

Pozhuthu Vidinchachu·1984

Singer
S. P. Shailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ள

குழு: ..........................

பெண்: ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ள

குழு: ..........................

பெண்: கத்த முடி அழகா காணாத வடிவழகா
வள்ளி நானிருக்க வந்துவிடு வேல்முருகா.......

குழு: வேல்முருகா.......

பெண்: மாமா மன்மதக்குஞ்சு.....
மூஞ்சி மாங்கா பிஞ்சு.....

பெண்: மாமா மன்மதக்குஞ்சு
மூஞ்சி மாங்கா பிஞ்சு.....
மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு.....

பெண்: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண்: மாமா.....

குழு: மன்மதக்குஞ்சு

பெண்: உன் மூஞ்சி

குழு: மாங்கா பிஞ்சு.....

பெண்: தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு

குழு: ஹோய் ஹோய்
தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு

பெண்: கெட்டி மேளம் கொட்டுங்கடியோ

குழு: டடன்ட டடன்டடா

பெண்: கட்டிக்கிட்டு பாடுங்கடியோ

குழு: டடன்ட டடன்டடா

குழு: கெட்டி மேளம் கொட்டுங்கடியோ

பெண்: பப்ப்ப பபபா

குழு: கட்டிக்கிட்டு பாடுங்கடியோ

பெண்: தனன தனனா

பெண்: பண்ண வீட்டு திண்ணையிலே
கல்யாணம்தான்
புது பஞ்சு மெத்தை கட்டிலிலே
கும்மாளந்தான்

பெண் & குழு: மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு.....

பெண் & குழு: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண்: மாமா.....

குழு: மன்மதக்குஞ்சு

பெண்: உன் மூஞ்சி

குழு: மாங்கா பிஞ்சு.....

பெண்: கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு

குழு: ஹேய் ஹேய் கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு

பெண்: பொட்டி மகன் தோள் இருக்க

குழு: டடன்ட டடன்டடா

பெண்: தட்டினது தூள் பறக்க

குழு: டடன்ட டடன்டடா

குழு: பொட்டி மகன் தோள் இருக்க

பெண்: டடன்ட டடன்டடா

குழு: தட்டினது தூள் பறக்க

பெண்: டடன்ட டடன்டடா

பெண்: கொண்டு போ கண்டவுடன்
தாராளமா காதல்
குண்டுகள போடுறியே ஏராளமா....

பெண் & குழு: மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு.....

பெண் & குழு: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண் & குழு: ...............................

A little space to find your voice.

About Mama Manmadhakunju

Mama Manmadhakunju is a song from Pozhuthu Vidinchachu (1984). Performed by S. P. Shailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer