Naanthan Manmadhakunju Song Lyrics

Pozhuthu Vidinchachu·1984

Singer
Malasiya Vasudevan
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ளே
ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ளே
கத்த முடி அழகன் காணாத வடிவழகன்
வேலன் நானிருக்க வந்துவிடு வள்ளியம்மா...

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு.....

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு

ஆண்: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு ஹேய்

ஆண்: நேத்து வரையில் பயந்தேன்டி
நாளும் நடுங்கி கிடந்தேன்டி
நேத்து வரையில் பயந்தேன்டி
நாளும் நடுங்கி கிடந்தேன்டி

ஆண்: அச்சம் விட்ட ஆம்பள நான்
இப்ப வந்திருக்கேன் வீம்புலதான்
அச்சம் விட்ட ஆம்பள நான்
இப்ப வந்திருக்கேன் வீம்புலதான்
கொம்புகள நிக்க வச்சு நான் நாட்டுவேன்
இந்த பொட்டி மகன் யாருன்னு நான் காட்டுவேன்...

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு

ஆண்: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு

ஆண்: வாடியம்மா வாயாடி
பாப்போம் கொஞ்சம் விளையாடி
வாடியம்மா வாயாடி
பாப்போம் கொஞ்சம் விளையாடி

ஆண்: நித்திரைய நீ மறக்க அடி
முத்திரைய நான் பதிக்க
நித்திரைய நீ மறக்க அடி
முத்திரைய நான் பதிக்க
அல்லிகளே உங்களுக்கு கொண்டாட்டமா
இந்த அர்சுனன கண்டவுடன் திண்டாட்டமா

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு

ஆண்: மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஹேய் நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு

A little space to find your voice.

About Naanthan Manmadhakunju

Naanthan Manmadhakunju is a song from Pozhuthu Vidinchachu (1984). Performed by Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer