Karikuzhambu Vaasam Song Lyrics

Kathar Basha Endra Muthuramalingam·2023

A continuous glide, at your pace.
Text size

ஆண்: கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

ஆண்: கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

ஆண்: மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும்

ஆண்: மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும்

ஆண்: நீ அம்மசமான லடுக்கி
ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி
மீன் குழம்பு இட்லி
நான் உனக்கு ஏத்த ஜெட்லி

ஆண்: கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

ஆண்: ..................

ஆண்: சீரக சம்பா அரிசி இவ
தென்னாட்டு இளவரசி
ஜில்லாலே காணலடி
ஜிகிருதண்டா ஜிலேபி

ஆண்: ஊரே வணக்கம் வைக்கும்
சீமராசா மாமேண்டி
உனக்கு மட்டும் தான்
புடிமாடா ஆவேண்டி

ஆண்: மூக்கனாங் கயிற கட்டி
முடிச்சி போடுவேன்
வேட்டிய மடிச்சுகட்டி
குத்தாட்டம் ஆடுவேன்

ஆண்: ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா

ஆண்: கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

குழு: ......................

ஆண்: பேச்சி எல்லாம் கவிச்சி
உன் ஒத்த அழகு சாய்சி
அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா
எல்லாருமே சாட்டி

ஆண்: லோக்கலா பேசினாலும்
தூக்கலா இருக்குறா
தூக்கலாம்னு கிட்டப் போனா
நக்கலா பாக்குற

ஆண்: சூர காத்துலயும்
சுருட்டே பத்த வைப்பேன்
ஊரே எதுத்தாலும்
உன்ன நான் காத்து நிப்பேன்

ஆண்: ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா

ஆண்: கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

A little space to find your voice.

About Karikuzhambu Vaasam

Karikuzhambu Vaasam is a song from Kathar Basha Endra Muthuramalingam (2023). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Junior Nithya.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer