Dowlathana Rowdy Song Lyrics

Kathar Basha Endra Muthuramalingam·2023

Kathar Basha Endra Muthuramalingam movie poster
Singer
G. V. Prakash Kumar and Kanchana Logan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண்: டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் குழு: {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2)

ஆண்: பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா

ஆண்: பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும்

ஆண்: ஏய் ஏய் இந்த பாஷா
ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
நூறுதடவ சொன்ன மாதிரி
நூறு தடவ சொன்ன மாதிரி

ஆண்: ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான்

ஆண்: ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஆண்: ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஆண்: ஏ! கோனபையா கொப்பரபையா
மீனு விக்கிற நானு
உன்ன ஐசா கேள்வி கேட்டு
பைசா கைல கொடுப்பேன்

ஆண்: நான் புளியந்தோப்புல புளிய ஊத்தி
கொலைய கலக்குவேன்
காக்கா தோப்புல
அரக்க பரக்கா
சாமன் துலக்குவேன்

ஆண்: ஹே மேலு கிஷா
மேலு கிஷா
ஓரங்கட்டிடுவேன்
நீ எங்களுக்கே
சிக்கன் குடுத்தா
கால வெட்டிடுவேன்

ஆண்: நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

ஆண்: நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

ஆண்: ஏ டம்மு டம்மு
டமாலு டமாலு
டம்மு உட்டா டமாலு உட்டா
அச்சினு புச்சினு போது
நான் அசுலு பசுலு
கதையா கொடுத்தா
நாஸ்தி ஆகும் காத்து

ஆண் & குழு: டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் & குழு: டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் குழு: {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2)

ஆண்: பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா

ஆண்: பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும்

ஆண்: ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான்

ஆண்: வசனம் ...

A little space to find your voice.

About Dowlathana Rowdy

Dowlathana Rowdy is a song from Kathar Basha Endra Muthuramalingam (2023). Performed by G. V. Prakash Kumar, Kanchana Logan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Kanchana Logan, Junior Nithya.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer