Amma Ennum Mandhiramey Song Lyrics

Mark Antony·2023

A continuous glide, at your pace.
Text size

பெண்: முன்னொரு நாளு
மூச்ச தந்தேனே
முந்தானை போத்தி
முத்தா பெத்தேனே

பெண்: தொப்புள் கொடியால
சோறு தந்தேனே
தொட்டில் மடிமேல
பேரு வெச்சேனே

பெண்: தேரு ஏறும் சாமி போல
ஊர காக்கனும்டா
ஆறு குள ஈரம் போல
வேர காக்கனும்டா

பெண்: ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா

பெண்: ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா

பெண்: ரத்தத்தையே பால
தெனம் ஊட்டிவிட்டேனே
அங்கத்தையே நூலா
நானும் ஆக்கிப்புட்டேனே

பெண்: இன்னுமொரு ஜென்மத்துல
உன் மகளா நான் பொறப்பேன்
இந்த ஒரு ஜென்மகடன்
அத்தனையும் நான் அடப்பேன்

பெண்: தங்க சூரியனே
மங்கா பூமகனே
தங்க சூரியனே
மங்கா பூமகனே

A little space to find your voice.

About Amma Ennum Mandhiramey

Amma Ennum Mandhiramey is a song from Mark Antony (2023). Performed by Saindhavi. Music by G. V. Prakash Kumar, G.V. Prakash Kumar. Lyrics by Madhurakavi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer