Vechukava Song Lyrics

Nallavanukku Nallavan·1984

Nallavanukku Nallavan movie poster
Singer
S. Janaki and K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண்: சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ

பெண்: என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண்: பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண்: பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

ஆண்: பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே

ஆண்: செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

பெண்: தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆண்: வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண்: கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

பெண்: போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா

A little space to find your voice.

About Vechukava

Vechukava is a song from Nallavanukku Nallavan (1984). Performed by S. Janaki, K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer