Paranthene Penne Song Lyrics

Youth – 2026 Film·2026

Singer
Ken Karunas and Sony Daffodil
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பறந்தேனே பெண்ணே உன்னால
புது காதல் கொண்டேன் உன் மேல
அளவாக சிரிச்சாயே
வலிக்காம என்ன அடிச்சாயே

பெண்: குறும்பான கோமாளி போல
குதிச்சேனே நானும் உன்னால
இதயத்தை தொலைச்சாயே
எதையோ சொல்ல தவிச்சாயே

ஆண்: உறவா கனவா ஒரு வார்த்தை இல்லை
மனமோ உன் பேர தான் சொல்ல

ஆண்: அடியே........ஏ....அழகே....ஏ...
அடியே........ஏ....அழகே....ஏ...

ஆண்: என் வாழ்விலே நீ வந்ததும்
என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே
சொல்லாமலே உன் வார்த்தைகள்
என் காதில் கேட்கின்றதே

பெண்: எங்கே அவன் நெஞ்சே இனி
என் கண்கள் எப்போது பார்க்கின்றதே
இங்கே உன்னை கண்டால் அது
இன்பத்தில் தள்ளாடுதே

ஆண்: தவிச்சே தெனம் நானே
உன் பார்வை படத்தானே
மொறைச்சே பார்த்தாலும்
என் காட்டுல மழைதானே

ஆண்: அடியே........ஏ....அழகே....ஏ...
அடியே........ஏ....அழகே....ஏ...

A little space to find your voice.

About Paranthene Penne

Paranthene Penne is a song from Youth – 2026 Film (2026). Performed by Ken Karunas, Sony Daffodil. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vignesh Srikanth.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer