Mutta Kalakki Song Lyrics

Youth – 2026 Film·2026

Singer
Ken Karunaas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ மஞ்ச பலூன்னு
நீ சூப்பர் சலூன்னு
ஏ வாடி கூலிங் வாட்டர்மெலன்னு
என் பியுட்டி பப்ஃபூன்னு
ஏ பாய் கோலன்னு
ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு

ஆண்: நைட்டானா கனவுல வா ரதியே
ப்ரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி

ஆண் & குழு: மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
அழகி போவாத ரொம்ப விலகி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி

ஹம்மிங்: …………………….

ஆண்: மனசு ஃபுல்லா உன் மேல தான்
திருந்தி போனேன் உன்னால தான்

குழு: ஹய்யோ

ஆண்: திரியுறேன் உன் பின்னாலதான்

குழு: ஓஹ்

ஆண்: ஓகே சொல்ல கண்ணால தான்

ஆண்: புதுசா பொறந்த பீளிங்கும்மா
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா
கனகா லவ்வு காலிங்குமா
என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா

ஆண் & குழு: மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
அழகி போவாத ரொம்ப விலகி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி

ஆண் & குழு: மினுக்கி ……
சிறுக்கி……………………
அழகி ……………
சினுங்கி போறாளே என்ன முழுங்கி

ஹம்மிங்: …………………….

A little space to find your voice.

About Mutta Kalakki

Mutta Kalakki is a song from Youth – 2026 Film (2026). Performed by Ken Karunaas. Music by G. V. Prakash Kumar. Lyrics by Ken Karunaas.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer