Ponmaaney Song Lyrics

Youth – 2026 Film·2026

A continuous glide, at your pace.
Text size

பெண்: கனவே கைகள் மீறி போகாதே
மனமே கொஞ்சம் தேறிடு
உலகே இருள் கூடி போனாலும்
உனையும் நீ தாங்கிடு

பெண்: கனவே கைகள் மீறி போகாதே
மனமே கொஞ்சம் தேறிடு
உலகே இருள் கூடி போனாலும்
உனையும் நீ தாங்கிடு

பெண்: சொல்லாத காயங்கள் ஆறாததா
கண்ணீரும் கண்ணீரும் தீராததா
உண்டான எண்ணங்கள் கல் ஆனதா
கண் ஓரம் உன் பாசம் வந்தாடுதா
பொன்மானே என்மானே நெஞ்சில் என்றும் நீதானே

பெண்: உணர்வுகள் தீரும் போது
உறவுகள் கோடி சேரும்
இதயங்கள் பேசும் போது
இன்பம் நூறாகுமே

பெண்: என்ன இந்த வாழ்க்கை என்ற
சோகம் ஏனடா
பொங்கி வரும் ஆற்றைப் போல
வழிந்து ஓடடா
கலங்காதே மயங்காதே
ஒரு போதும் உடையாதே

பெண்: வலியில் ஒரு பாடல் பூக்காதோ
இதழில் இன்பம் மீளுதே
கரையை நீரை மீறி மின்னாதோ
உலகே அழகாகுதே

A little space to find your voice.

About Ponmaaney

Ponmaaney is a song from Youth – 2026 Film (2026). Performed by Aavani Malhar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vignesh Srikanth.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer