Alli Vacha Malligaiye Song Lyrics

Inimai Idho Idho·1983

Inimai Idho Idho movie poster
Singer
P. Suseela and Krishna Chandar
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...
புள்ளி வச்ச பொன் மயிலே....

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண்: ம்...ம்....

ஆண்: என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண்: ஓ ராமனே......உன் ஆசை மெய்யானதா

ஆண்: ஏ பூங்கொடி.....இந்த பூமி பொய்யானதா

பெண்: காதில் சொன்ன வார்த்த
என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா

ஆண்: தங்கம் நெறம் கருக்குமா
ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே......

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண்: ம்...ம்....

ஆண்: என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

ஆண்: ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி

பெண்: யார் கேட்டது மனசாட்சி போதும் இனி

ஆண்: பாதம் நோகும் போது
உள்ளங்கையால் தாங்கவா

பெண்: பொய்யே சொல்ல வேணாம்
சின்ன கையே தாங்குமா

ஆண்: வெண்ணிலவு உதிருமா
நட்சத்திரம் நகருமா

பெண்: உவம வேணாம்
உண்மை சொல்லு மாமா...

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண்: ம்...ம்....

ஆண்: என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே...

பெண்: ம்...ம்...ம்....

ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே.....

A little space to find your voice.

About Alli Vacha Malligaiye

Alli Vacha Malligaiye is a song from Inimai Idho Idho (1983). Performed by P. Suseela, Krishna Chandar. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer