Potten Oru Medai Song Lyrics

Inimai Idho Idho·1983

Inimai Idho Idho movie poster
Singer
Malasiya Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தத தா....அ......ஆ........ஆ.......ஆஅ.....
ததரா......ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஆ...

ஆண்: கிழக்க வார சூரியன
கெளம்பாம தடுத்திடலாம்
கெணத்து தண்ணீ ஊத்தக்கூட
கெடுவு சொல்லி மறச்சிடலாம்
வரதராசன் தம்பி பாடும்........ம்ம்........
வகையான பாட்டுக்களை
வக்கனையா குத்தம் சொல்லி
வழி மறிக்க முடியாதுடா.....
டேய்........டேய்........டேய்........

ஆண்: போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண்: போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

ஆண்: சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா
ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா
ஹே சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா
ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா

ஆண்: எதிர்வாத பேயே......ஏய்.......ஏய்....ய்ய்
ஆயி.......ஊயி......யேயி..
எதிர்வாத பேயே......
நாயே எதிர்த்தே நீயும் பேசாதே
என் பக்கம் நியாயம் உண்டு
இஷ்டம்போல வீசாதே
போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண்: இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண்: சாமிக்கு புடிக்கிற சங்கீதம் படிப்பேன்
ஜனங்களும் ரசிக்கிற பாட்டையும் படிப்பேன்
என் பாட்டில் குத்தம் சொல்ல
எவனும் இங்கே கிடையாது
ஏன்டாப்பா.......வேண்டாம்ப்பா........
எதுவும் உன்னால முடியாது
போடா.......முட்டாப்பய மூடா........

ஆண்: இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண்: டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்......ஹூ ஹூ ஹூ
டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்......ஹூ ஹூ ஹூ
ஹே ஹே ஹே ஹே ஹே டுர்ர்ர்ர்.....

A little space to find your voice.

About Potten Oru Medai

Potten Oru Medai is a song from Inimai Idho Idho (1983). Performed by Malasiya Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer